உன் சுயநலத்தால் சாலைகள் விரிவடையும்,
மரங்கள் சாயும்,
நாளை நீயும்....
Wednesday, November 14, 2007
சாதியின் சாதனை.
"சாதிகள் இல்லைலயடி பாபபா "
கற்றுத் தந்த ஆசிரியர்
இரண்டு நாட்கள் முன்பு வரை
கால் கடுக்க நின்றது
சாதி சான்றிதழ் வாங்க....
கற்றுத் தந்த ஆசிரியர்
இரண்டு நாட்கள் முன்பு வரை
கால் கடுக்க நின்றது
சாதி சான்றிதழ் வாங்க....
Subscribe to:
Posts (Atom)